கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.கீழ்காணும் சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google. com/transliterat e/indic/Tamil
நாம் ஆங்கிலத்தில் தட்டச்சுவதை இ.கலப்பை போலதமிழில் தருகிறது.ஒரு தமிழ் வார்த்தையை ஆங்கிலத்தில் அடித்து முடிந்ததும் ஸ்பேஸ் பாரை அழுத்தினால் அது தமிழ் வார்த்தையாக மாறிவிடுகிறது. இந்த வசதியை உபயோகிக்க ஆன்லைனில் இருப்பது அவசியம். மேலும் இது பற்றிய விவரங்கள் அறிய அந்த transliterate பக்கத்தின் கீழேயுள்ள "More" என்ற சுட்டியைச் சொடுக்குங்கள்.
http://www.google.com/transliterate/indic/Tamil
30 Oct 2007
கூகுளில் தமிழ் மொழிமாற்றி வந்துள்ளது.
Posted by
Abdul Malik
at
11:52 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment