voipstunt என்ற சாப்ட்வேர் உபயோகித்து இந்தியாவில் இருந்து internet broadband வழியாக இலவசமாக ஐரோப்பா,அமெரிகா, சிங்கப்பூர் போன்ற நாடுகளுக்கு இலவசமாகப் பேசலாம். கடந்த 2 வாரங்களாக நாங்கள் உபயோகிக்கிறோம், ஒரு கட்டணமும் இல்லை. இனிமேல்
1. காதலர்கள் இலவசமாக கடலை போடலாம்.
2.தமிழ்நாட்டு மாமியார் அமெரிக்க மருமகளை தினமும் ஒரு வழி பண்ணலாம்.
3.இந்தியாவில் இருந்து போன் செய்து அமெரிக்கா/ஐரோப்பா வில்
வேலை செய்து வரும் மகனை/மகளை துயில் எழுப்பலாம்.
4.கணவனைப் பிரிந்து இருக்கும் இந்திய மனைவி கணவனை இனி தன் போன் பார்வையிலேயே வைத்து இருக்கலாம். இப்படி ஏகப்பட்ட "லாம்". இனி எல்லாம் ஒரே மஜா தான். தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஒரு ஓ! போடு.
Follow the following url www.voipstunt.com/en/index.html
8 Oct 2007
இந்தியாவில் இருந்து இலவச சர்வதேசபோன்
Posted by
Abdul Malik
at
1:04 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment