3 Jan 2008

தமிழ் மென்பொருள் அழகி

ஒலிபெயர்ப்பு, தட்டச்சு, அச்சு, மின்னஞ்சல், மின்னுரையாடல், வலையாக்கம் - தமிழில்ஆங்கிலத்தில் டைப் செய்து, தமிழில் பெறுங்கள் - அனைத்து செயலிகளிலும்.
உலகின் முதலாம் 'இரு திரை' தமிழ் ஒலிபெயர்ப்பு மென்பொருள்
ஈடிணையில்லா ஆங்கிலம்-தமிழ் சொல் இணைப்பு. உ-ம்: 'ஸ்ரீ' என்று டைப் செய்ய, sri, sree, shri, Mr என்று எப்படி வேண்டுமானாலும் டைப் செய்யலாம்.

ஆங்கிலத்தில் உள்ள சில சொற்களை அப்படியே டைப் செய்யலாம். உ-ம்: 'dear', 'easy', 'meals', 'queen' etc. 'diyar', 'eesi' etc. என்று டைப் செய்யத் தேவையில்லை.
அழகியின் flexibility பற்றி பல உதாரணங்களுடன் விளக்கம் காண, இங்கே http://azhagi.com/easy.html சொடுக்கவும்.

தமிழில் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு - எல்லா செயலியிலும்
MS-Word, Excel, Powerpoint, Access, Pagemaker, Photoshop, Outlook Express, Hotmail, MSN Messenger போன்ற எல்லா செயலிகளிலும் நேரடி ஒலிபெயர்ப்பு/தட்டச்சு செய்யலாம்.
அனைத்து இலவச திஸ்கி[Tscii], டாப்[Tab] மற்றும் யூனிகோட் எழுத்துருக்களை உபயோகிக்கலாம்.
உங்கள் தமிழ் ஆக்கங்களை திஸ்கியிலிருந்து தாப் (TAB) எழுத்துருக்கு மாற்றம் செய்யலாம்.
அடிக்கடி உபயோகிக்கும் தமிழ் வாக்கியங்களை/பத்திகளை (உ-ம்: பாரதியார் கவிதைகள், பழமொழிகள்) எந்த விண்டோஸ் செயலியிலும், ஒரே ஒரு பட்டனைத் தட்டுவதன் மூலமே உட்புகுத்தலாம்.
நேரடியாக யூனிகோடில் ஒலிபெயர்ப்பு/தட்டச்சு (in WinXP/2K) யூனிகோட் ஆற்றலினால், விண் XP/2K உபயோகிப்பாளர், உங்கள் அஞ்சலை, ஃபான்ட் ஏதும் பதியாமலேயே பார்க்கலாம்.
தமிழில் Find/Replace - நேரடியாக Word, Excel etc. செயலிகளில் - சரளமாகச் செய்யலாம்.
தமிழில் 'வரிசைப்படுத்துதல்' - Excel, Access போன்ற செயலிகளில் - எளிதாய்ச் செய்யலாம்.
உங்கள் கோப்புகளின் பெயர்களையே தமிழில் வைத்துக் கொள்ளலாம் !!!
யூனிகோட் மாற்றி, 'Bulk Unicode Convertor' (multiple files converter) உட்பட.
இலவச தானியங்கி தமிழ் எழுத்துரு (both Tscii/Unicode compliant) - வலைதளங்கள் அமைக்க. மூன்று வகை கீ-போர்ட் லேஅவுட் - ஒலியியல், தமிழ் தட்டச்சு, தமிழ்நெட்99 தமிழ்-ஆங்கிலம்-தமிழ் என்று கலப்பு ஒலிபெயர்ப்பு/தட்டச்சு. தமிழில் சொல் எண்ணிக்கை (Word count).
நீங்கள் ஏற்கனவே அடித்து வைத்திருக்கும் ஆங்கிலக் கோப்புகளை (உ-ம் : வலைப்பக்கங்கள், வேர்ட் ஆவணங்கள் etc.) அப்படியே தமிழில் ஒலிபெயர்க்கலாம். மீண்டும் டைப் அடிக்க வேண்டியதில்லை.
மாற்று ஒலிபெயர்ப்பு - தமிழில் டைப் செய்து, ஆங்கிலத்தில் பெறலாம்.
தமிழ் எண்களை டைப் செய்யலாம்.
தமிழ் கற்க/கற்பிக்க, 'சிறுவர் கீ-பாட்' உண்டு.
மென்பொருளுடன் உள்ளடங்கிய முழுமையான, தெள்ளத் தெளிவான உதவிக்கோப்புகள்.

http://azhagi.com/free.html

http://www.ezilnila.com/software.htm

1 comment:

Unknown said...

தமிழ் மென்பொருள் "அழகி" இதை தான் நான் உபயோகபடுத்தி கொண்டு இருக்கிறேன். அது மிகவும் சிறந்த மற்றும் பயனுள்ள மென்பொருள் என்பதில் எந்த வித ஐயமும் இல்லை.

கல்வி,வேலை,காதல்,ஆன்மிகம் மற்றும் எதிர்காலம் பற்றி உங்களின் எல்லா வித கேள்விகளுக்கும் இந்த இணையத்தில் இருக்கிறது. www.yourastrology.co.in