8 Mar 2009

சிறுபான்மையினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

சிறுபான்மையினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

தமிழக அரசின் நிதி உதவியோடு இலவச திறன் வளர்ச்சி பயிற்சிகள் ஆரம்பிக்கப்பட உள்ளன.

1. Hardware and networking,

2. C,C++,

3. DTP,

4. Tally with MS office.

படிப்பு; 10 ஆம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை.

இட‌ம்: சென்னை, ம‌துரை, திருச்சி, கோய‌ம்புத்தூர், சேல‌ம், திருவ‌ண்ணாம‌லை, திருவ‌ள்ளூர், பெர‌ம்ப‌லூர், க‌ரூர், ஈரோடு, அரிய‌லூர், தேனி, த‌ஞ்சாவூர்,திருவாரூர், புதுக்கோட்டை, நாக‌ர்கோவில், விழுப்புர‌ம், நாம‌க்க‌ல், த‌ர்ம‌புரி, சிவ‌க‌ங்கை, இராமநாத‌புர‌ம், கீழ‌க்க‌ரை, ப‌ர‌ம‌க்குடி, தார‌புர‌ம், விருத்தாச‌ல‌ம், சித‌ம்ப‌ர‌ம், திண்டிவ‌ன‌ம், மார்த்தாண்ட‌ம், த‌க்க‌லை, திருச்செந்தூர், நாச‌ரேத், கோவில்ப‌ட்டி, ஆரணி, செய்யார், போளூர், செங்க‌ம், காஞ்சிபுர‌ம், செங்க‌ல்ப‌ட்டு, ம‌துராந்த‌க‌ம், ஆத்தூர், இராசிபுர‌ம், ஆற்காடு, வாலாஜாபேட்டை, குடிய‌த்த‌ம், பேர்ணாம்ப‌ட்டு, அர‌க்கோண‌ம், ப‌ள்ள‌ப்ப‌ட்டி, அர‌வாக்குறிச்சி, குளித்த‌லை, மானாம‌துரை, காரைக்குடி, திருப்பத்தூர், இளைய‌ங்குடி, தேவ‌க்கோட்டை, திருவெறும்பூர், திருச்செங்கோடு, நாம‌க்க‌ல், ஆண்டிப்ப‌ட்டி, கும்ப‌கோண‌ம், ப‌ட்டுக்கோட்டை, பூந்த‌ம‌ல்லி, கூத்தாந‌ல்லூர், ப‌ர்கூர், த‌ர்ம‌புரி, ஓசூர், பொள்ளாச்சி, திருப்பூர், மேல‌ப்பாளைய‌ம், விருதுந‌க‌ர், க‌டலூர், கிருஷ்ண‌கிரி, திண்டுக்க‌ல், நாக‌ப்ப‌ட்டின‌ம், வேலூர், திருநெல்வேலி, தூத்துக்குடி, ஊட்டி, புளிய‌ங்குடி, க‌டைய‌ன‌ல்லூர், தென்காசி, ஆம்பூர், வாணிய‌ம்பாடி, திருப்ப‌த்தூர், ராணிப்பேட்டை, குன்னூர், மேட்டுப்பாளைய‌ம்

5. Multimedia & Animation.

படிப்பு: 10 ஆம் வகுப்பு முதல் மேற்படிப்பு வரை.

6. Dot Net(.net)

படிப்பு: ப‌ட்ட‌தாரிக‌ள்.

இட‌ம்: சென்னை, கோவை, ம‌துரை, திருச்சி.

த‌குதிக‌ள்: பெற்றோர் வ‌ருமான‌ம் ரூ1,00,000/மிகாம‌ல் இருக்க‌ வேண்டும்.

முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர்மற்றும் ஃபார்சியர்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம்.

ஆவணங்கள்; சாதிச் சான்றிதழ் ந‌க‌ல், வருமானச் சான்றிதழ் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல் மற்றும் மதிப்பெண் பட்டியல் நகல்.

பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்

1. CSC Computer Education- chennai Ph 04425393783, 65698566.

மேற்கண்ட 92 இடங்களிலும்.

2. IECT Ph 044-42066664, 42066685

சென்னை, ம‌துரை, திருச்சி, கோய‌ம்புத்தூர், சேல‌ம், திருவ‌ண்ணாமலை, கிருஷ்ண‌கிரி, வேலூர் மற்றும் புதுக்கோட்டை.

3. Hindustan Software Ltd 044-28511411, 12, 13.

மதுரை, கோவை, நெல்லை, தூத்துக்குடி, திருவ‌ண்ணாம‌லை செங்க‌ல்ப‌ட்டு, சேலம் மற்றும் திருச்சி.

4. Jayaram Infotech cell; 9842156228, 9894288350.

அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், கோவை, விழுப்புரம், திருவ‌ண்ணாமலை மற்றும் ஆரணி.

5. Students SoftwareTraining Inst cell; 9884758845

தஞ்சாவூர், காரைக்குடி, புதுக்கோட்டை, திருப்பத்தூர், நாமக்கல், நாகப்பட்டினம் மற்றும் மதுரை.

ப‌யிற்சியில் சேர‌ விரும்பும் மாண‌வ‌/மாண‌விய‌ர்க‌ள் மேற்குறிப்பிட்ட‌ ஏதேனும் ஒரு நிறுவ‌ன‌த்திட‌ம் சேர்ந்து ப‌யிற்சி பெற‌லாம். இப்ப‌யிற்சியின் மூல‌ம் 8818 சிறுபான்மையின‌ மாண‌வ‌/மாண‌விகள் ப‌யன‌டைவார்க‌ள்.

No comments: