நாம் வைத்துள்ள anti-வைரஸ் மென்பொருள் உண்மையில் செயல் படுகிறதா என்று கண்டறிய ஒரு சின்ன டெஸ்ட்....
முதலில் உங்கள் கணினியில் notepad ஒன்றை open செய்யவும்....
பிறகு கீழே கொடுக்க பட்டுள்ள கோடை copy paste செய்யவும்.....
X5O!P%@AP[4\PZX54(P^)7CC)7}$EICAR-STANDARD-ANTIVIRUS-TEST-FILE!$H+H*
(அனைத்தும் ஒரே வரியில் அமையுமாறு paste செய்யவும்)
பிறகு file சென்று save option கொடுத்து, file type எனும் இடத்தில் all files என்று தெரிவித்து eicar.com என்று save செய்யவும்.....
இப்பொழுது உங்களுடையது நல்ல anti-வைரஸ் மென்பொருளாக இருந்தால் அது இவ்வாறு save பண்ண விடாது.
அப்படியே save ஆனாலும் eicar.com உள்ளடக்கிய folder ஐ நீங்கள் ஸ்கேன் செய்யும் போது பிரச்சனை என்று சொல்லினால் உங்கள் மென்பொருள் ஓகே....
இல்லை என்றால் "மாத்துங்க பாஸ்.....
விளக்கம்:
இது உண்மையில் வைரஸ் அல்ல, அனைத்து anti-வைரஸ் மென்பொருளாளர்களும் கடைப்பிடிக்கும் ஒரு யுத்தி இது.....eicar என்பது European Institute for Computer Anti-virus Research என்பதின் சுருக்கம்.
அனைத்து anti-வைரஸ் மென்பொருள்களும் இதனையும் ஒரு வைரஸ் ஆக எடுத்து கொள்ளும் பொருட்டு வடிவமைக்க பட்டுள்ளது. எனவே இதை anti-வைரஸ்கள் பிடிக்கும், பிடிக்காத பட்சத்தில் அதில் கோளாறு உள்ளது.
எனவே உங்க anit- வைரஸ்ஸை அப்டேட் செய்யுங்கள் அல்லது
புதிய anit-வைரஸ்ஸை போடவும்.....
நன்றி : coolzkarthi
7 Jun 2009
உங்கள் கணினியில் உள்ள anti-வைரஸ் செயல்படுகிறதா என்று கண்டறிய....
Posted by Abdul Malik at 2:30 pm
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
பெயர் கொடுத்தமைக்கு நன்றி நண்பரே.....
Post a Comment