கெண்டகி வறுகோழி உண்ணாதவர்கள் இருக்க முடியாது.
மேலை நாடுகளில் இது மிகவும் பிரபலமானது. தற்போது நம் ஊரிலும் அதிகம் கடை விரிக்க ஆரம்பித்து விட்டார்கள் இந்நிறுவனத்தார்.
புது ஹாம்ப்சயர் பல்கலைக்கழகத்தில் நடத்திய ஆய்வில் கனவிலும் நினைக்க முடியாத முடிவுகள் வந்துள்ளன!
என்னவெனில் அவர்கள் சாதாரண கோழிகளை உபயோகிப்பதில்லை.
அவர்கள் மரபணு மாற்றம் செய்யப்பட்ட உயிரிகளையே உபயோகிக்கிறார்கள்.
ஆதலால் அவற்றை கோழி என்று இனி அழைக்கப்போவதில்லை. இவர்கள் உருவாக்கும் கோழிகளுக்கு அலகு, இறகுகள், கால்கள் கொஞ்சம்தான் இருக்கும்.
கறி அதிகம் கொடுக்கவேண்டும் என்பதற்காக எலும்பும் மிக மெலிவாக இருக்கும்.
அவற்றின் உடலில் பொருத்தப்பட்டுள்ள குழாய்களின் வழியே அவற்றுக்குத்தேவையான சத்து அளிக்கப்படுகிறதாம். இவ்வகை உயிர் உருவாக்கும் சிலவும் குறைவாம்!!
அந்தவகைக்கோழிகளின் சில படங்கள் கீழே
11 Jun 2009
கெண்டகி வறுகோழி - ஒரு அதிர்ச்சி தகவல்!!
Posted by
Abdul Malik
at
11:00 am
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment