25 Feb 2008

தோலுடன் ஆப்பிள் பழம் சாப்பிடும் முன்பு இதனைக் கொஞ்சம் பாருங்கள்

இப்பொழுதெல்லாம் கடைகளில்,சந்தைகளில் விற்கப்படும் ஆப்பிள் பழங்கள் மிகப் பளபளப்பாகவும், புதிதாகவும் காட்சியளிக்கின்றன. எடுத்தவுடனேயே தோலுடனேயே சாப்பிட்டு விடுகிறோம். இந்தப் படங்களைக் கொஞ்சம் பாருங்கள்.

இவை மெழுகு தடவப்பட்டவை.இந்த மெழுகுதான் பளபளப்புக்குக் காரணமாவதோடு பழம் அழுகாமல் நீண்ட நாட்கள் பாதுகாக்கவும் உதவுகிறது.பற்றீரியாத் தொடர்பை விட்டும் பழத்தைப் பாதுகாக்கவே இம்மெழுகு தடவப்படுவதாக விற்பனையாளர்கள் கூறுகின்றார்கள்.எனினும் இவை உடலுக்குத் தீங்கானவை தானே..!அப்பிள் பழம் மட்டும்தான் என்றில்லை.நிறையப் பழங்களில் இந்த நடவடிக்கை உள்ளன.எனவே சாப்பிட முன்பு ஒரு கணம் சிந்திப்போம். முடிந்தால் தோல் நீக்கி உண்போம்.
எம்.ரிஷான் ஷெரீப்.

No comments: