”New Horizon Media நிறுவனம் ஒரு புதிய தமிழ் சாப்ட்வேர் உருவாக்கியிருக்காங்க. உண்மையிலேயே அசத்தியிருக்கிறார்கள். சுலபமாகவே இருக்கிறது. அற்புதமா இருக்கு. தங்கிலீஷில் தட்டச்சினால் கூட மற்ற சாப்ட்வேர்களுக்கும், பாண்டுகளுக்கும் மிக சுலபமாக கன்வெர்ட்டு செய்யமுடிகிறது. வேகம், வேகம், அதிரடி வேகம் - இதுவே இந்த மென்பொருளின் சிறப்பம்சம். தமிழ்99, தங்கிலீஷு, டைப்ரைட்டிங் தமிழ், பாமினி என்று ஐந்துமுறைகளிலும் மிக சுலபமாக தட்டச்சலாம். அதுமட்டுமில்லாமல் Bamini, Diacritic, Shreelipi, Softview, Tab, Tam, TSCII, Vanavil and Unicode ஆகிய தமிழ் எழுத்துக்களை பயன்படுத்த முடியும் என்பதால் DTP தொழில் மற்றும் பதிப்பகத் தொழிலில் இருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.
3 Feb 2008
சூப்பர் தமிழ் டைப்பிங் மென்பொருள்
இந்த மென்பொருள் முற்றிலும் இலவசம்.
டவுன் லோடு செய்ய இங்கு க்ளிக் செய்யவும்.
இந்த மென்பொருளை இலவசமாக எல்லோருக்கும் வழங்கும் முடிவு எடுத்த திரு. பத்ரி அவர்களுக்கும், இரவு-பகலாக உழைத்து அட்டகாசமான இந்த மென்பொருளை உருவாக்கிய திரு. நாகராஜ் அவர்களுக்கு நன்றிகள்.
நன்றி : லக்கிலுக், மடிப்பாக்கம்
Posted by Abdul Malik at 7:28 pm
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment