தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்
கணினி அதிகம் படித்தவர்களுக்கு தட்டச்சு செய்வதில் நேரம்அதிகம் எடுத்துக்கொள்கின்றனர் என்ற ஆராய்ச்சி முடிவு தான்இந்த பதிவுக்கு காரணமாகிறது.
ஆம் கணினியில் மென்பொருள்துறையில் மட்டும் நாம் வல்லவர்களாக இருந்தால் போதாது தட்டச்சு செய்வதிலும் வேகம் வேண்டும் அல்லவா இதற்க்காகத்தான் இந்த பதிவு.
கணினியில் தட்டச்சு செய்யும் வேகம் அதிகமாக இருந்தால் பலவேலைகளை விரைவாக முடிக்கமுடியும் என்ற செய்தி நமக்குதெரிந்தாலும் தட்டச்சு முறையாக படிக்கவில்லை என்ற வருத்தம்ஒருபுறம் இருக்கட்டும்.
இல்லை தட்டச்சு படிக்க நேரம் உங்களுக்கு அமையவில்லையா இப்படி நாம் தட்டச்சு படிக்க முடியாமல் இருப்பதற்கு பல காரணங்கள் இருந்தாலும் அனைத்துக்கும் தீர்வாகஇந்த இணையதளம் வந்துள்ளது.
இந்த இணையதளத்திற்குச் சென்றுகிடைக்கும் நேரத்தைப் பயன்ப்டுத்தி நாம் தட்டச்சு கற்கலாம் எந்தகணக்கும் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை உடனடியாக நாம் நம்முடைய தட்டச்சு வேகத்தை இந்த இணையதளம் மூலம்அதிகப்படுத்தலாம்.
இணையதள முகவரி : http://www.klava.org/
நேரம் கிடைக்கும் போதெல்லாம் நாம் இந்த தட்டச்சு இணையதளத்தைப்பயன்படுத்தி நம் தட்டச்சு வேகத்தையும் எழுத்துப்பிழையையும் எளிதாகதிருத்தலாம்.
கண்டிப்பாக இந்த இணையதளம் அனைவருக்கும் பயனுள்ளதாகஇருக்கும்.
17 Apr 2010
தட்டச்சு செய்யும் வேகத்தை அதிகப்படுத்த உதவும் பயனுள்ள தளம்
Posted by Abdul Malik at 1:30 pm
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
www.bogy.in
Post a Comment